ரஜினி என்ற மிகப்பெரிய கப்பலில் பயணம் செய்தது பெருமை – முருகதாஸ்

ரஜினி என்பவர் ஒரு மிகப்பெரிய கப்பல் எனவும் அந்தக் கப்பலில் தானும் ஒரு வருடம் பயணம் செய்துள்ளதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது எனவும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். சூப்பர்ஸ்ரார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற்றது. பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷனின் தயாரிப்பிலான ‘தர்பார்’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்நிலையில் நேற்றைய விழாவில் முருகதாஸ் உரையாற்றுகையில், “சூப்பர்ஸ்ரார் ரஜினிகாந்த்திடம் நான் நிறைய விடயங்கள் கற்றுக் கொண்டுள்ளேன். … Continue reading ரஜினி என்ற மிகப்பெரிய கப்பலில் பயணம் செய்தது பெருமை – முருகதாஸ்